சப்னா வியாஸ் பட்டேல்-ன் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்

உடல் எடையை  குறைக்க பலரும் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது எதுவுமே எனக்கு வேல செய்யலீங்க நான் என்ன என்னவோ பண்ணி பார்த்திட்டேன் கடைசியா என் உடம்ப குறைக்க நானே வழி தேடி கண்டுபுடிச்சுட்டேன் அப்டின்னு சப்னா வியாஸ் பட்டேல்-னு  ஒரு பொண்ணு சொல்லியிருக்கு அது சொன்னதோட மட்டும் இல்லாம அதோட போடோ வீடியோ-னு  எல்லாத்தையும் போஸ்ட் பண்ணியிருக்கு. 
இந்த பொண்ணு தன்னோட எடையை 86 கிலோவிலுருந்து 53-ஆ குறைச்சிருக்கு. இதுக்கும் எந்த ஒரு மாத்திரை, ஆப்ரேசன் இல்ல டயட்ங்குற பேர்ல பட்டிநியாவும் இல்ல. அப்டி என்ன தான் செஞ்சாங்க ??

சரியான ஊட்டச்சத்து நிறைஞ்ச உணவுகளை எடுத்துகிட்டாங்க அவ்ளோ தான். என்ன பாஸ் இவ்ளோ சாதரணமா சொல்லிடீங்க அப்டின்னு கேட்கறீங்கள ? நான் கூட தாங்க 44 கிலோ எடையில இருந்து 85 கிலோ-வா ஆகியிருக்கேன் இதப்பத்தி யாராவது கவலைப்பட்டீங்க ?

உங்களுக்காக எழுதிறேன், என்னோட அடுத்த பதிவுல, சரியான உணவு முறை, அப்புறம் எப்படி உடல் எடையை 2-3 மாசாத்துல கூற்றது அப்பறம் குறைக்கிறது எல்லாத்தையும் எழுதிறேன். அது வரைக்கு அந்த பொண்ணு என்ன பண்ணுது-நு பார்த்துகிட்டு இருங்க :)


இந்த பதிவையும் பாருங்க:

உடல் எடை சரியான அளவுகோல்


You may also like

No comments: